பேராவூரணி வட்டத்தில் சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் நடப்பு ஆண்டு பயிர் காப்பீடு செய்து பயன் பெறும் வகையில், விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்வதற்கான சான்று மற்றும் அடங்கல் நகல் வழங்க பேராவூரணி வட்ட அலுவலகத்தில் அக்டோபர் 30ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. சம்பா சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு பேராவூரணி வட்டாட்சியர் எல். பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
பேராவூரணி வட்டத்தில் சம்பா சாகுபடி பயிர் காப்பீடு சான்று பெற 30.10.2018 சிறப்பு முகாம்.
October 28, 2018
0
பேராவூரணி வட்டத்தில் சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் நடப்பு ஆண்டு பயிர் காப்பீடு செய்து பயன் பெறும் வகையில், விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்வதற்கான சான்று மற்றும் அடங்கல் நகல் வழங்க பேராவூரணி வட்ட அலுவலகத்தில் அக்டோபர் 30ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. சம்பா சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு பேராவூரணி வட்டாட்சியர் எல். பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
Tags
Share to other apps