வைரி வயல் ஸ்ரீ வீரமுனியாண்டவர் கோவில் சந்தனகாப்பு உற்சவத்தை முன்னிட்டு மாட்டுவண்டி, குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் சென்னை, திருச்சி, தஞ்சை, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 40 மாட்டு வண்டிகளும், 107 குதிரை வண்டிகளும் கலந்து கொண் டன. நான்கு பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் மாட்டு வண்டி, குதிரை வண்டிகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.
வைரிவயல் ஸ்ரீ வீரமுனியாண்டவர் கோவில் சந்தனகாப்பு உற்சவத்தை முன்னிட்டு மாட்டுவண்டி, குதிரை வண்டி பந்தயம் 2019. புகைப்பட தொகுப்பு
April 25, 2019
0
வைரி வயல் ஸ்ரீ வீரமுனியாண்டவர் கோவில் சந்தனகாப்பு உற்சவத்தை முன்னிட்டு மாட்டுவண்டி, குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் சென்னை, திருச்சி, தஞ்சை, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 40 மாட்டு வண்டிகளும், 107 குதிரை வண்டிகளும் கலந்து கொண் டன. நான்கு பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் மாட்டு வண்டி, குதிரை வண்டிகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.
Tags
Share to other apps