பேராவூரணி அடுத்த ரெட்டவயல் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரெட்டவயல் கிராம பொதுமக்கள் மற்றும் திமுக கிளைக் கழகம் சார்பில், பொதுமக்கள் கையெழுத்திட்டு, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என். அசோக்குமாரிடம் நேரில் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது.பேராவூரணி அடுத்த ரெட்டவயல் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர கோரிக்கை.
December 30, 2021
0
Tags
Share to other apps