பேராவூரணி பகுதியில் நாளை (22-12-2021) மின்தடை
December 21, 2021
0
பேராவூரணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும் காரணத்தால் டிசம்பர் 22ஆம் தேதி புதன்கிழமை பேராவூரணி நகர், பெருமகளூர், குருவிக்கரம்பை, ஒட்டங்காடு, திருச்சிற்றம்பலம், சேதுபாவாசத்திரம், திருவத்தேவன், ஆவணம், சித்துக்காடு, புனல்வாசல் துறவிக் காடு,கட்டயங்காடு, மதன்பட்டவூர், செருவாவிடுதி, ரெட்டவயல், நாட்டாணிக்கோட்டை, ஆதனூர், கல்லம்பட்டி, கழனிவாசல், பள்ளத்தூர், நாடியம், மல்லிப்பட்டினம், மருங்கப்பள்ளம், செருப்பாலக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவித்துள்ளனர்.
Tags
Share to other apps