தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை.

IT TEAM
0


தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை

தமிழக முதலமைச்சரின் ஊட்டம்தரும் காய்கறி தோட்டம் மற்றும் நோய் எதிர்ப்புசக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகள்.


#மாடித்தோட்டதளைகள்!

* 6 வகையான காய்கறி விதைகள். 

* 6 செடி வளர்க்கும் பைகள்.

* 6 இரண்டுகிலோ அளவிலான தென்னை நார்

கட்டிகள்.

* 400 கிராம் உயிர் உரங்கள்.

* 200 கிராம் உயிரி கட்டுப்பாட்டு காரணிகள்.

* 100 மி.லி இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து. 

* சாகுபடி முறைகளை விளக்கும் கையேடு.

பயனாளியின் பங்கு ரூ.225/-


#காய்கறி_தோட்டம்_அமைப்பதை_ஊக்குவிப்பதற்காக!

கத்தரி, மிளகாய், வெண்டை, தக்காளி, அவரை, பீர்க்கன், புடலை, பாகல், சுரைக்காய், கொத்தவரை, சாம்பல் பூசணி, கீரைகள் போன்ற 12 வகை காய்கறி விதை அடங்கியதளைகள் வழங்கப்படும்.

பயனாளியின் பங்கு ரூ.15/-


மூலிகை செடிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியுடைய பழங்கள் மற்றும் காய்கறிகளை வளர்த்து பயன்பெற?

பப்பாளி, எலுமிச்சை நெல்லி, முருங்கை கறிவேப்பிலை திப்பிலி, கற்பூவல்லி, மற்றும் புதினா ஆகிய 8செடிகள் அடங்கிய ஊட்டச்சத்து தளைகள் வழங்கப்படும்.

பயனாளியின் பங்கு ரூ.25/


இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பொதுமக்கள்

https//tnhorticulturetn.pov.in.kit என்ற இணைய தளத்தின் வாயிலாகவோ அல்லது QR ஸ்கேன் செய்தும் விண்ணப்பிக்கலாம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top