மார்கழி மாதம் பிறந்ததை யொட்டி பேராவூரணி ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோவியில் இன்று நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இறைவனுக்கும் இறைவழிபாட்டிற்கும் உகந்த மார்கழி மாதம் இன்று பிறந்துள்ளது. இந்த மாதத்தில் அதிகாலை நீராடி ஆலய தரிசனம் செய்வது சிறப்பு. இதனால் தீராத நோய்களும், பிரச்னைகளும் தீரும் என்பது நம்பிக்கை.மார்கழி மாதத் தொடக்கத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன.மார்கழி மாதம் பிறந்ததை யொட்டி பேராவூரணி ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோவியில் சிறப்பு வழிப்பாடு.
December 16, 2021
0
Tags
Share to other apps