மருங்கப்பள்ளம் தாமரைக்குளம்.

IT TEAM
0




பல ஆண்டுகளாக சீரமைக்க படாமல் இருந்த தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் மருங்கப்பள்ளம் தாமரைக்குளம் சீரமைக்கும் பணிகள் இன்று தொடங்கப்பட்டது. கஜா புயலில் வீழ்ந்த மரங்களின் மிச்சங்கள் நிறைந்து கிடக்கிறது, அவற்றை சரி செய்து, நான்கு பக்கங்களிலும் கரைகள் அமைத்து, தூர்வாரி,ஏரியின் நடுவே குறுங்காடுகள் அமைக்க இருக்கிறோம்.

வாகன உதவிகளை செய்துவரும் Milky Mist dairy food products private limited நிறுவனத்தாருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.


பின்குறிப்பு: நாம் சீரமைக்கும் 117 வது நீர்நிலை இது என்பது குறிப்பிடத்தக்கது.


Bounce Back Delta


பதிவு @Nimal raghavan

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top