முஸ்லிம்களின முக்கிய பண்டிகைகளில் ஒன்று பக்ரீத். அவர்கள் இந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இதை ஒட்டி அனைத்து பள்ளிவாசல்களிலும் இன்று காலை சிறப்பு தொழுகை நடக்கிறது.
பேராவூரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று பக்ரீத் பண்டிகை போது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்கள் தெரிவித்தனர் .
தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.