தாய்லாந்தை சிதறடித்து இறுதிக்கு முன்னேறியது இந்தியா.

Unknown
0உலக கோப்பை கபடி தொடரின் பைனலுக்கு இந்திய அணி முன்னேறியது.அரையிறுதியில் 73-20 என்ற கணக்கில் தாய்லாந்து அணியை தோற்கடித்தது.
மற்றொரு அரையிறுதியில் தென் கொரியா, ஈரான் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய ஈரான் அணி, 28-22 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு தகுதி பெற்றது.நாளை நடக்கும் பைனலில் இந்தியா, ஈரான் அணிகள் மோதுகின்றன.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top