பேராவூரணி லயன்ஸ் சங்கம் சார்பில் அருகில் உள்ள ராஜாமடம் ஸ்ரீராமகிருஷ்ண சாரதா
ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் உதவி.
Unknown
நவம்பர் 04, 2016
0
பேராவூரணி லயன்ஸ் சங்கம் சார்பில் ராஜாமடம் ஸ்ரீராமகிருஷ்ண சாரதா ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்திற்கு, பேராவூரணி லயன்ஸ் சங்கம் சார்பில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு காப்பக நிர்வாகி மணிவண்ணன் ரூபாய் 10 ஆயிரம் மதிப்பிலான வெடி, அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வழங்கினர்.