வரலாற்றில் இன்று 10.01.2017

Unknown
0


? 1761ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி தமிழில் நாட்குறிப்பு எழுதிய ஆனந்த ரங்கம் பிள்ளை காலமானார்.

? 1778ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி சுவீடன் நாட்டு தாவரவியலாளர் கரோலஸ் லின்னேயஸ் காலமானார்.

? 1863ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி உலகின் மிகப் பழமையான சுரங்கத் தொடருந்துப் பாதை லண்டனில் திறக்கப்பட்டது.

? 1995ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி உலக இளையோர் நாள் பிலிப்பீன்ஸ் நாட்டில் இடம்பெற்றது.

? 2001ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி விக்கிப்பீடியாஇ நியூபீடியாவின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது.

? 1920ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி முதல் உலகப் போரை முடிவுக்கு கொண்டு வர வெர்சாய் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.


Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top