பேராவூரணியில் நேற்று வழக்கம் போல் கடைகள் திறக்கப்பட்டது.
செப்டம்பர் 21, 2017
0
பேராவூரணியில் வர்த்தக சங்கம் நேற்று செப்டம்பர் 20 ஆம் தேதி புதன்கிழமையன்று கடைகளை அடைப்பு போராட்டம் அறிவித்து இருந்தது. ஆனால் பேராவூரணியில் நேற்று வழக்கம் போல் கடைகள் திறக்கப்பட்டது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க