தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் தெப்பத்திருவிழா.

Unknown
0


தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலில் ஆவணி பெருந்திரு விழா கடந்த மாதம் 11ம் தேதி துவங்கியது. இதை தொடர்ந்து முக்கிய விழாவான தெப்ப திருவிழா நேற்று இரவு நடந்தது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top