பேராவூரணி டவுன் அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Unknown
0
பேராவூரணி டவுன் அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளித் திருநாளில், மக்கள் அனைவரின் வாழ்விலும் நலமும் வளமும் பெருகட்டும் என்று வாழ்த்து பேராவூரணி டவுன். இந்த தீபாவளி திருநாளில் அனைவரும் அன்பானவர்களாக ஆதரவானவர்களாக இனிமையானவர்களாக ஈகை குணம் உடையவர்களாக உதவும் குணம் கொண்டவர்களாக என்றும் மகிழ்ச்சியுடன் வாழ அனைவருடைய மனதிலும் தீப ஒளி பரவட்டும். உலகத்தில் உள்ள அனைவர்களுக்கும் பேராவூரணி டவுன் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top