வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.

Unknown
0


தஞ்சை மாவட் டத் தில் உள்ள 2,175 வாக் குச் சா வடி மையங் க ளில் வாக் கா ளர் பட் டி யல் சிறப்பு முகாம் நாளை நடக் கி றது. தஞ்சை மாவட் டத் தில் வரைவு வாக் கா ளர் பட் டி யல் கடந்த 3ம் தேதி வெளி யி டப் பட் டது. வரைவு வாக் கா ளர் பட் டி ய லில் விடு பட்ட, நீக் கம் செய்ய வேண் டிய, திருத் தம் செய்ய வேண் டிய பணி கள் கடந்த 3ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை தொடர்ந்து நடக் கி றது. தஞ்சை மாவட் டத் தில் உள்ள 2,175 வாக் குச் சா வடி மையங் க ளில் வாக் கா ளர் பட் டி யல் சிறப்பு முகாம் நாளை மற் றும் 22ம் தேதி க ளில் நடக் கி றது. வாக் குச் சா வடி நிலை அலு வ லர் கள், தேவை யான அளவு தேர் தல் படி வங் க ளு டன் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பணி யில் இருப் பார் கள். எனவே இந்த வாய்ப்பை வாக் கா ளர் கள் பயன் ப டுத்தி கொள்ள வேண் டும். வரும் ஜன வரி 1ம் தேதி யன்று 18 வயது பூர்த் தி ய டை ப வர் கள் அதா வது கடந்த 1999ம் ஆண்டு டிசம் பர் 31ம் தேதிக்கு முன்பு பிறந் த வர் கள் தங் க ளது பெயர் களை வாக் கா ளர் பட் டி ய லில் சேர்க் க லாம். வாக் குச் சா வடி மையங் க ளுக்கு சென்று உரிய படி வங் களை பெற்று பூர்த்தி செய்து அவர் க ளி டமே கொடுக் க லாம். நீக் கம் செய்ய அல் லது திருத் தம் செய்ய விரும் பு வோர் க ளும் அதற் கு ரிய படி வங் களை பெற்று வாக் குச் சா வடி நிலை அலு வ லர் க ளி டம் கொடுக் க லாம். மேலும் அனைத்து வாக் குச் சா வ டி க ளி லும் வரைவு வாக் கா ளர் பட் டி யல் நகல் பார் வைக் காக வைக் கப் பட் டுள் ளது. அதில் தங் க ளது பெயர் இடம் பெற் றுள் ளதா அல் லது பிழை கள் ஏதா வது உள் ளதா என் பதை வாக் கா ளர் கள் பார்த்து கொள் ள லாம். இவ் வாறு கலெக் டர் அண் ணா துரை தெரி வித் துள் ளார்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top