பாரம்பரிய நெல் விதைகள்.

Unknown
0


பாரம்பரிய நெல் பொக்கிஷங்கள் முன்னோர்கள் உண்டு மகிழ்ந்த பாரம்பரிய நெல் விதை கள் பழமையான நெல் விதை ரகங் க ளைக் குறிக் கும். இந் தி யா வில் 2 லட்சத்துக் கும் மேற் பட்ட நெல் வகை கள் இருந் துள் ள தாக அறி யப் ப டு கி றது. இந் தி யா வில் பசு மைப் பு ரட் சி யின் விளை வாக பல பாரம் ப ரிய நெல் ரகங் கள் அழிந்து விட் டன.
1959 ஆம் ஆண்டு இந் தி யா வின் கட் டக் பகு தி யில் அமைந் தி ருந்த மைய அரிசி ஆராய்ச்சி நிறு வன இயக் கு நர் டாக் டர் ஆர்.எச். ரிச் சா ரியா, இந் தி யா விற்கு அதிக விளைச் சல் தரும் பாரம் ப ரிய விதை நெல் வகை களை சேக ரித்து அவற்றை பயன் ப டுத் து வதே உகந் தது என் றும் நவீன ஐ.ஆர்.ஆர் ரக வீரிய நெல் விதை கள் நோய் பரப் பக் கூ டி யவை என் றும் எடுத் துக் கூறி நவீன ரகத் திற்கு அனு மதி மறுத்து அதன் விளை வாக மாற் றம் செய் யப் பட்டு, பிற் கா லத் தில் நோயுற்று வறு மை யில் வாடி இறந் தார்.
பின் னர் அப் ப த விக்கு வந் த வர் க ளால் டாக் டர் ஆர்.எச். ரிச் சா ரியா சேக ரித் தி ருந்த பாரம் ப ரிய ரக விதை நெல் கள் காணா மல் போன தைப் பற் றிக் கூற இய ல வில்லை. பசு மைப் பு ரட் சி யில் அதிக விளைச் சல் தரும் நவீன ரகங் கள் முக் கி யத் து வம் தரப் பட்டு, பாரம் ப ரிய நெல் விதை கள் இந் தி யா வில் மறை யத் தொ டங் கின.
தற் போது விவ சா யி க ளி டையே பாரம் ப ரிய நெல் விதை களை விற் ப னைக்கு அரசு கொண்டு வர வேண் டும் என்ற எதிர் பார்ப்பு மேலோங் கி யுள் ளது.
பாது காப்பு முயற் சி கள்
பசு மைப் புரட் சி யின் விளை வாக நெல் உற் பத்தி பெரு கி ய பொ ழு தும் பல ஆண் டு க ளுக் குப் பின் னரே ரசா யன உரத் தால் ஏற் பட்ட பின் வி ளை வு கள் உண ரப் பட் டது. இத னால் இயற்கை விவ சா யத் தில் தயா ரிக் கப் ப டும் பொருட் க ளுக்கு முன் னு ரிமை தந்து உடல் ந லம் பேணும் செய லில் பாரம் ப ரிய நெல் விதை க ளைப் பாது காக்க முயற் சி கள் செய் யப் ப டு கின் றன. இந் தி யா வெங் கும் பாரம் ப ரிய நெல் ரகங் க ளைப் பாது காக் கும் முயற்சி தனி ந பர் கள் அல் லது அமைப் பு கள் மூலம் செய் யப் ப டு கின் றது.
அந்த வகை யில் நமது நெல் லைக் காப் போம் அமைப்பு பாரம் ப ரிய நெல் வகை கள் காக் கும் முயற் சி யில் ஈடு பட் டுள் ளது. 2006 லிருந்து ஆண்டு தோறும் மே கடைசி வாரத் தில் திரு வா ரூர் மாவட் டம் திருத் து றைப் பூண்டி அரு கே யுள்ள ஆதி ரெங் கம் கிரா மத் தில் நெல் திரு விழா நடத் தப் ப டு கி றது. இதன் மூ லம் தமிழ் நாடு முழு வ தும் இது வரை 20 ஆயி ரம் விவ சா யி க ளுக் குப் பாரம் ப ரிய நெல் வகை களை விநி யோ கித் துள் ளார் கள் என அறி யப் ப டு கி றது.
உளுந் தூர் பேட்டை, சா ரதா ஆசி ர மம், ‘அக்ஷய க்ருஷி கேந் தி ரா’ அமைப் பு கள் (வேளாண்மை மையம்) பாரம் ப ரிய நெல் வகை க ளில் 150 ரகங் களை சேக ரித் துள் ளன. இதன் மூல மா க வும் பாரம் ப ரிய நெல் விதை க ளைப் பாது காக் கும் வகை யில் இந்த மையங் கள் விழுப் பு ரம் மாவட்ட விவ சா யி க ளுக்கு பாரம் ப ரிய விதை நெல் இல வ ச மாக வழங் கிப் பயி ரிட ஊக் கு வித்து வரு கின் றன. இத னால் பாரம் ப ரிய நெற் ப யிரை 120 கிரா மங் க ளைச் சேர்ந்த 1,500 பெண் வி வ சா யி கள் பயி ரிட்டு பல ன டைந் துள் ள னர்.
புதுக் கோட் டை பகு தி யில் வறட்சி மற் றும் நோய்த் தாக் கு த லைத் தாக் கு பி டிக் கும் பாரம் ப ரிய நெல் வகை களை மீட் டெ டுக் கும் பணி யில் புதுக் கோட்டை இயற்கை விவ சா யி கள் 24 வகை யான பாரம் ப ரி ய மான நெல் வகை களை மீட் டெ டுத் துள் ள னர்.
காஞ் சி பு ரம் மாவட் டம் செங் கற் பட்டு பகு தி யைச் சேர்ந்த முகுந் தன், அரி யன் னூர் ஜெயச் சந் தி ரன், திரு வண் ணா மலை கல சப் பாக் கம் மீனாட்சி சுந் த ரம் முத லா னோர் கிச் ச லிச் சம்பா, பெருங் கார் சீர கச் சம்பா ஆகிய பாரம் ப ரிய நெல் வகை க ளைக் காப் பாற் றி யுள் ள னர்.
இந் தி யப் பாரம் ப ரிய அறி வி யல் மையம் தொண்டு நிறு வ னம் நூற் றுக் க ணக் கான அரிய பாரம் ப ரிய விதை நெல் கொண்ட விதை வங் கியை சீர் கா ழி யில் அமைத் துள் ளது. ஒடி சா வில் இருந்து பெற்ற நெல் விதை உத வி யோடு தஞ் சை யில் விதை வங் கியை மாரி யம் மன் கோயில் கோ.சித் தர் அமைத் துள் ளார்.
வட மா நி லங் களை பொறுத் த வரை, ஒடிசா மாநி லம், கட் டாக் மாவட் டத் தின் நரிசு கிரா மத் தின் ஓய் வு பெற்ற பள் ளித் தலை மை யா சி ரி யர் நட் வர் சாரங்கி (77 ) என் ப வர் 400 பாரம் ப ரிய நெல் ரகங் களை மீட்டு, பாது காத் துள் ளார். இவை விவ சா யி க ளுக்கு வழங் கப் ப டு கின் றன. தமிழ் நாடு மற் றும் கேரளா விவ சா யி கள் இவ ரி டம் இருந்து மருத் துவ குணம் கொண்ட நெல் ரகங் க ளைப் பெ று கின் ற னர்.
கர் நா ட கத் தைச் சேர்ந்த பட் ட தாரி விவ சாயி ஸ்ரீனி வா ச மூர்த்தி, இயற்கை விவ சாய முறை யின் உத வி யு டன் பாரம் ப ரி ய மான 200 நெல் வகை க ளைப் புதுப் பித் துள் ளார்.
மருத் துவ குணங் கள்
பாரம் ப ரிய நெல் ரகங் கள் ஒவ் வொன் றும் ஒவ் வொரு மருத் து வக் குணம் கொண் ட வை யா க வும், பொது வாக அனைத் துமே எளி தில் ஜீர ண மா கக் கூ டி ய வை யா க வும் மலச் சிக் கலை நீக் கும் தன்மை மற் றும் நரம் பு களை பலப் ப டுத் தும் தன்மை கொண் ட வை யா க வும் அறி யப் ப டு கின் றன.
பன் னோக்கு பயன்
நவீன ரக நெற் ப யிர் கள் குறை வான உய ரமே வள ரக் கூ டிய குட்டை ரகத் தைச் சேர்ந் தவை. ஆனால் பாரம் ப ரிய நெல் ரகங் கள் நீள மாக வள ரக் கூ டி யவை. மாட் டுக்கு வைக் கோல், மண் ணுக் குத் தழைச் சத்து, விவ சா யிக்கு நெல் என பன் னோக் கில் பயன் தரக் கூ டி ய வை யாக பாரம் ப ரிய நெல் ரகங் கள் அமை கின் றன.
வைக் கோல்
நவீன ரக நெற் ப யி ரின் வைக் கோ லில் சத்து இல் லா த தால் வைக் கோலை உண் ணும் பசுக் க ளுக்கு பால் அதி கம் சுரப் ப தில்லை. இந் தக் குறை பா டு கள் பாரம் ப ரிய நெற் ப யி ரின் வைக் கோலால் ஏற் ப டாது.
இயற்கை விவ சா யத் தில் ரசாயனம் புகுந் தது. பசுமையில் புரட்சி ஏற் ப டுத் திய ரசா ய னம் மனி த னின் உட லில் அதன் விளை வு களை எதி ரொ லிக்க தவ ற வில்லை. தடந் தோள் தட் டிய தமி ழர் க ளின் தேக் கு மர தேகத் தில் பெயர் தெரி யாத நோய் கள் புகுந்து தேக் க ம டைந் தன. காடு, மலை, வயல் வெளி என இயற் கை யோடு வாழ்ந்து உயிர் காற்றை சுவா சித்து 100 வயது வரை ஆரோக் கி யத் து டன் நட மா டிய நம் முன் னோர் க ளின் வழி காட் டு தலை மறந்ததால் இன்று நச் சுக் காற்றை உள் ளி ழுத்து நாற்பதை கடக்கவே மூச்சு வாங்குகிறோம். நம் மூதா தை யர் க ளின் திட காத் திர உடலை கண்ணை இமை காப் ப து போல் காப் பாற் றி ய தில் நமது பாரம் ப ரிய நெல் ரகங் க ளுக்கு பெரும் பங்கு உண்டு.
அன் ன ம ழகி, அறு ப தாங் கு றுவை, பூங் கார், குழி ய டிச் சான் (குழி வெடிச் சான்), குள் ளங் கார், குட வாழை, காட்டுயா னம், காட் டுப் பொன்னி, வெள் ளைக் கார், மஞ் சள் பொன்னி, கருப் புச் சீர கச் சம்பா, கட் டிச் சம்பா, குரு விக் கார், வரப் புக் குடைஞ் சான், குறு வைக் களஞ் சி யம், கம் பஞ் சம்பா, பொம்மி, பிசினி, வெள் ளைக் குரு விக் கார், மொழிக் க ருப் புச் சம்பா, காட் டுச் சம்பா, கருங் கு றுவை, தேங் காய்ப் பூச் சம்பா, காட் டுக் குத் தா ளம், சேலம் சம்பா, புழு திச் சம்பா, பால் குட வாழை, வாசனை சீர கச் சம்பா, கொசு வக் குத் தாளை, இலுப் பைப் பூச் சம்பா, துள சி வாச சீர கச் சம்பா, சின் னப் பொன்னி, வெள் ளைப் பொன்னி, சிகப் புக் கவுனி, கொட் டா ரச் சம்பா, சீர கச் சம்பா, கைவி ரச் சம்பா, கந் த சாலா, பனங் காட் டுக் குட வாழை, சன் னச் சம்பா, இற வைப் பாண்டி, செம் பி ளிச் சம்பா, நவரா, கருத் தக் கார், கிச் சி லிச் சம்பா, கைவ ரச் சம்பா, சேலம் சன்னா, தூய மல்லி, வாழைப் பூச் சம்பா, ஆற் காடு கிச் சலி, தங் கச் சம்பா, நீலச் சம்பா, மணல் வாரி, கரு டன் சம்பா, கட் டைச் சம்பா, ஆத் தூர் கிச் சிலி, குந் தாவி, சிகப் புக் குரு விக் கார், கூம் பாளை, வல் ல ர கன், கௌனி, பூவன் சம்பா, முற் றின சன் னம், கருப் புக் கவுனி, மாப் பிள் ளைச் சம்பா, மடு மு ழுங்கி, ஒட் ட டம், வாடன் சம்பா, சம்பா மோச னம், கண் ட வா ரிச் சம்பா, வெள்ளை மிள குச் சம்பா, காடைக் கழுத் தான், நீலஞ் சம்பா, ஜவ் வா து மலை நெல், கப் பக் கார், கலி யன் சம்பா, அடுக்கு நெல், செங் கார், ராஜ மன் னார், முரு கன் கார், சொர் ண வாரி, சூரக் கு றுவை, வெள் ளைக் குட வாழை, சூலக் கு ணுவை, நொறுங் கன், பெருங் கார், பூம் பாளை, வாலான், கொத் த மல் லிச் சம்பா, சொர் ண ம சூரி, பய குண்டா, பச் சைப் பெரு மாள், வச ர முண் டான், கோணக் கு றுவை, புழு திக் கார், கருப் புப் பாசு மதி, வீதி வ டங் கான், கண் ட சாலி, அம்யோ மோகர், கொள் ளிக் கார், செம் பி னிப் பொன்னி, பெரும் கூம் பாழை, கச் சக் கூம் பாழை, மதி முனி, கல் லு ருண் டை யான் (கல் லு ருண்டை), ரச க டம், கம் பம் சம்பா, செம் பாளை, வெளி யான், ராஜ முடி, அறு ப தாம் சம்பா, காட்டு வாணி பம், சடைக் கார், சம்யா, மர நெல், கல் லுண்டை, செம் பி னிப் பிரி யன், கார் நெல், மொட் டக் கூர், ராம கல்லி, சன் னக்கி நெல், சிங் கி னி கார், செம் பாலை, மிளகி, வால் சிவப்பு, சித் திரை கார், சிவப்பு சித் திரை கார், முருங் கைக் கார், நூற் றிப் பத்து, கள் ளி ம டை யான், குதி ரை வால் சம்பா, சின் னச் சம்பா, பிச் சா வரை, வெள்ளை குறுவை கார், சூரன் குறுவை, சூலை குறுவை, சிவப் புக் கவுணி, மிள குச் சம்பா, கார், உவர் முண் டான், ஒட் ட டை யான், களர் பாலை, கூம் வாளை, முட் டைக் கார் (முட் டக் கார்), பெருங் கார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top