பேராவூரணியில் விஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு.

Unknown
0

விஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
விஜய் ரசிகர்கள் விடிய விடிய காத்திருந்து நேற்று காலை முதல் காட்சி பார்த்தனர்.  காலை 8 மணி முதல், காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. இதனால் பேராவூரணி விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் கொண்டாடினர்.


Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top