பேராவூரணி - புதுக்கோட்டை சாலையில் சியோன் பள்ளிக்கும் அமைந்துள்ள பாலத்தில் இரண்டு கனரக வாகனங்கள் (லாரி) நேருக்கு நேர் மோதிகொண்டது இந்த விபத்தில் இரண்டு வாகனத்தின் டிரைவர்களுக்கும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனா்.போக்குவரத்து இரண்டு மணி நேரமாக பாதிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பேராவூரணி - புதுக்கோட்டை சாலையில் செங்கமங்கலம் அருகே விபத்து
அக்டோபர் 16, 2017
0
பேராவூரணி - புதுக்கோட்டை சாலையில் சியோன் பள்ளிக்கும் அமைந்துள்ள பாலத்தில் இரண்டு கனரக வாகனங்கள் (லாரி) நேருக்கு நேர் மோதிகொண்டது இந்த விபத்தில் இரண்டு வாகனத்தின் டிரைவர்களுக்கும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனா்.போக்குவரத்து இரண்டு மணி நேரமாக பாதிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க