பேராவூரணி வணிகர் சங்கம் கூட்டம் இன்று மாலை 05 மணி.
நவம்பர் 25, 2017
0
பேராவூரணியில் வணிகர் சங்கம் கூட்டம் இன்று 25-11-2017 மாலை 5 மணி அளவில் பேராவூரணி முத்து அழகப்பா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் வணிகர் சங்கத்தில் புதிதாக உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என்று வணிகர் சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .ஏற்கனவே சங்கத்தில் இருக்கும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு வணிகர்களின் நலன் காக்க நடவடிக்கை மேற்கொள்ள இருக்கின்றனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க