பேராவூரணி 50-ஆவது தேசிய நூலக வாரவிழா.

Unknown
0
பேராவூரணி கிளை நூலகத்தில் 50 ஆவது தேசிய நூலக வாரவிழா கொண்டப்பட்டது. இவ்விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு அவர்கள் பரிசுகள் வழங்கினார்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top