திருப்பூரணிக்காடு பழங்கொல்லை ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பாலவிநாயகர், ஸ்ரீ பாலமுருகன் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா.
நவம்பர் 21, 2017
0
பேராவூரணி அடுத்த திருப்பூரணிக்காடு பழங்கொல்லை ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பாலவிநாயகர், ஸ்ரீ பாலமுருகன் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வருகின்ற 23.011.2017 வியாழக்கிழமை காலை 9.45 க்குமேல் 10.30 க்குள் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க