சொர்ணக்காடு தல தளபதி நண்பர்களால் நடத்தப்படும் சுழற்கோப்பைக்கான மின்னொளி கபாடி போட்டி.

Unknown
0
 பேராவூரணியை அடுத்த சொர்ணக்காடு தல தளபதி நண்பர்களால் நடத்தப்படும் சுழற்கோப்பைக்கான 2 ம் ஆண்டு மாபெரும் சுழற்கோப்பைக்கான மின்னொளி கபாடி போட்டி திருவிழா எதிர்வரும் 11-11-2017 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணியளவில் சொர்ணக்காடு திடல் நடைபெறவுள்ளது.

இந்த கபாடி போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு சுழற்கோப்பையுடன் ₹10,017 பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹7,017 பரிசும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹5,017 பரிசும், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹3,017 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது. மேலும் இப்போட்டியில் பங்கேற்க 53+2 கிலோ எடைகொண்ட சிறுவர் அணிகளுக்கு மட்டுமே அனுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு ₹300 நுழைவுகட்டணமாக வசூலிக்கப்படும்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top