திருச்சிற்றம்பலம் திறக்கப்படாத கிராம சேவை மையம்.
நவம்பர் 15, 2017
0
பேராவூரணி அடுத்த திருச்சிற்றம்பலம் கிராம சேவை மையம் கட்டப்பட்டு இன்னும் திறக்கப்படாத நிலையில் உள்ளது. இக்கட்டிடம் திறந்தால் திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்கு உட்பட்ட மக்கள் பட்டுக்கோட்டை செல்லும் நிலை குறையும். ஆதார் அட்டை, திருத்தம்,SmartCard திருத்தம் முதலான வேலைகளை இங்கே மக்கள் செய்து கொள்ளலாம். இக்கட்டிடம் 2015-16 திட்டத்தில் ₹7.11 இலட்சம் நிதியில் கட்டப்பட்டுள்ளது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க