பேராவூரணி அதிகாலைமுதலே பரவலாக மழை பெய்துவருகிறது.
நவம்பர் 29, 2017
0
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 2 நாள்களாக பேராவூரணி பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இன்று அதிகாலைமுதலே நல்ல மழை விட்டு விட்டுப்பெய்துவருகிறது.இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இரவில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டைப்போல வறட்சி தொடர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருந்த விவசாயிகள் தற்போது பெய்துவரும் பரவலான மழையால் மகிழச்சியடைந்துள்ளனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க