திருச்சிற்றம்பலத்தில் இளைஞர்கள் முயற்சியால் தூய்மையான குளம்

Unknown
0
பேராவூரணி அடுத்த திருச்சிற்றம்பலம் பகுதி இளைஞர்கள் சிறுகுழு சேர்ந்து திருச்சிற்றம்பலம் கோயில் குளத்தினை சுத்தம் செய்தனர்.குளத்தை இருபுறமும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்துள்ளனர். இது திருச்சிற்றம்பலம் பகுதி மக்களிடையே வெகுவாக வரவேற்பை பெற்றுள்ளது.Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top