பேராவூரணியில் கலைகட்டிய கார்த்திகை தீபம் திருநாள்.
டிசம்பர் 03, 2017
0
பேராவூரணியில் கலைகட்டிய கார்த்திகை தீபம் திருநாள். பேராவூரணி நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோயில் சிறப்பு வழிப்பாடு நடைபெற்றது.மாலையில் நகர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வீடுகளில் தீபம் ஏற்றினார்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க