தென்னங்குடி இசைஞானி இளையராஜா கிரிக்கெட் கிளப் நடத்தும் மாபெரும் தொடர் கிரிக்கெட் திருவிழா.

Unknown
0
தென்னங்குடி இசைஞானி இளையராஜா கிரிக்கெட் கிளப் நடத்து 20 ஆம் ஆண்டு மாபெரும் தொடர் கிரிக்கெட் திருவிழா.  எதிர்வரும் 29,30,31-12-2017 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், மேற்கண்ட தேதிகளில் காலை தொடங்கி நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ₹25,000 பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹20,000 பரிசும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹15,000 பரிசும், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹10,000 பரிசும், ஜந்தாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹5,000 பரிசும் வழங்கப்படவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு ₹2,500 நுழைவுகட்டணமாக வசூலிக்கப்படும்.
மேலும் இப்போட்டியில் பங்கேற்க 16 அணிகளுக்கு மட்டுமே அனுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் ₹1,000 முன்பணம்  செலுத்தம் அணிகள் மட்டும் பதிவு செய்யப்படும்.
இந்த போட்டி குறித்தும், விதிமுறைகள் குறித்தும் மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள +91 9842585470, +91 9965595885, +91 8012228881, +91 9095184231, +91 9698772288 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளவும்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top