பேராவூரணி ஏர் பூட்டி கடலை விதைக்கும் பணியில் விவசாயிகள்.

Unknown
0
பேராவூரணி பெரிய குளம் பகுதியில் கடலை சாகுபடி பணியில் தொடக்கம். ஏர்பூட்டி கடலை விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள். தற்போது உள்ள தட்பவெட்ப நிலையை கொண்டு கடலை விதைத்தால் அதிக அளவு தண்ணீர் தேவைப்படாது. குறிப்பாக வெயில் காலத்தில் ஒரு மாதத்திற்கு 5 முறை தண்ணீர் பாய்ச்சினால் தற்போது ஒரு மாதத்திற்கு இரண்டு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். பேராவூரணி சுற்றியுள்ள பகுதியில் கடலை சாகுபடி கடந்த ஆண்டை விட இந்தாண்டில் கடலை சாகுபடி அதிகரித்து உள்ளது.

 
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top