திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா.
Unknown
டிசம்பர் 19, 2017
0
சனிப்பெயர்ச்சி விழா இன்று நிகழ இருப்பதை முன்னிட்டு, திருநள்ளாறில் உள்ள சனீஸ்வரபகவான் கோவிலில், பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு இடம்பெயரும் சனிபகவான்.திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.