மேற்பனைக்காடு ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்ட பெரிய குளம்.
டிசம்பர் 05, 2017
0
பேராவூரணி அடுத்த மேற்பனைக்காடு கிராமத்தில் பெரிய குளத்திள் சுமார் 50 ஏக்கர் அளவிலான நிலங்கள் ஆக்ரமிப்பு செய்யப்பட்டு குளத்தின் கொள்ளளவு குறைய காரணமாக உள்ளது.இது பற்றி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இளைஞர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க