பேராவூரணி அடுத்த சரபேந்திரராஜன்பட்டினத்தில் உள்ள மனோராவில் தென்னக பண்பாட்டு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 24ம் தேதி சலங்கை நாதம் நிகழ்ச்சி துவங்கியது. நிகழ்ச்சியில் பல்வேறு வெளிமாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் பங்குபெற்ற கலைநிகழ்ச்சி, பழங்கால நிகழ்வுகளை நினைவுகூறும் கலை நிகழ்ச்சி நடந்தது. சலங்கை நாதம் நிகழ்ச்சி இன்று நிறைவு பெறுகிறது.
