தஞ்சை மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டி.
Unknown
ஜனவரி 06, 2018
0
தஞ்சை மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டி, ரம்யா சத்தியநாதன் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது. இதில் சண்முகா பாலிடெக்னிக்- ரம்யா சத்தியநாதன் பாலிடெக்னிக் அணிகள் விளையாடுகின்றன.