பேராவூரணி களைகட்டிய புத்தாண்டு பொதுமக்கள் இனிப்புகள் வழங்கி மற்றும் பட்டாசுகள் வெடித்து கோலாகலமாக கொண்டாடினர்.புத்தாண்டை ஒட்டி நள்ளிரவு முதல் கோயில்கள், தேவாலயங்களில் பொது மக்கள் தங்கள் குடும்பத்துடன் அதிகாலை வரை வழிபட்டனர்.
பேராவூரணியில் களைகட்டிய புத்தாண்டு.
ஜனவரி 01, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க