பேராவூரணி அடுத்த முடச்சிக்காடு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் விழா.
Unknown
பிப்ரவரி 01, 2018
0
உலக வனநாளை முன்னிட்டு 1000 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கும் விழா நேற்று 31.01.2018 புதன்கிழமை மாலை 3.00 மணிக்கு முடச்சிக்காடு ஸ்ரீ பட்டவ அய்யனார் திருக்கோயில் மைதானத்தில் நடைபெற்றது.