பேராவூரணியில் தேசிய டெங்கு தின நிகழ்ச்சிகள்.

Unknown
0
பேராவூரணி வட்டாரம் மேம்படுத்தப்பட்ட செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் ‘தேசிய டெங்கு தின’நிகழ்ச்சிகள் புதனன்று நடைபெற்றன.நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தரராஜன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவஅலுவலர் பேசுகையில், “ துப்புரவு பணியாளர்கள் வரும்காலங்களில் டெங்கு கொசுக்கள் உற்பத்தி ஆகாத வகையில், நீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து, அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.நன்றி:தீக்கதிர்
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top