பழஞ்சூர் ஸ்ரீ செல்வ விநாயகா ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் சுழற்கோப்பைக்கான மாபெரும் சிறுவர் கபாடி தொடர் போட்டி.

0
பழஞ்சூர் ஸ்ரீ செல்வ விநாயகா ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் சுழற்கோப்பைக்கான  மாபெரும் சிறுவர் கபாடி தொடர் போட்டி திருவிழா எதிர்வரும் 10-08-2018 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் பிள்ளையார் கோவில் திடல், பழஞ்சூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த  கபாடி போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு சுழற்கோப்பையுடன் ₹18,001 பரிசுத்தொகையும்,

இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹15,001 பரிசும்,

மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹12,001 பரிசும்,

நான்காம் பரிசு ₹10,001 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.


மேலும் தொடர்புக்கு : 9597587696, 9655449584, 7358973996

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top