பேராவூரணி ACC ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தப்படும் மாபெரும் 18- ஆம் ஆண்டு மாபெரும் சுழற்கோப்பைக்கான தொடர் கிரிக்கெட் போட்டி.

0
பேராவூரணி ACC ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தப்படும் மாபெரும் 18- ஆம் ஆண்டு மாபெரும் சுழற்கோப்பைக்கான தொடர் கிரிக்கெட் போட்டி.கிரிக்கெட் திருவிழா எதிர்வரும் 10,11,12.08.2018 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. பேராவூரணி IPL மைதானத்தில் நடைபெறவுள்ள.

இந்த போட்டியில்
முதலிடம் பிடிக்கும் அணிக்கு சுழற்கோப்பையுடன் ₹30,000 பரிசுத்தொகையும்,
இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹25,000 பரிசும்,
மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹20,000 பரிசும்,
நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹15,000 பரிசும்,
ஜந்தாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹10,000 பரிசும் வழங்கப்படவுள்ளது.

மேலும் தொடர்புக்கு : 7825974841, 9751305986, 8870549771



Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top