பேராவூரணி சேதுபாவாசத்திரம் ஒன்றிய கடைமடைப் பகுதி விவசாயிகள் சார்பில் மாபெரும் சாலை மறியல்- கடை அடைப்பு போராட்டம் - ஆலோசனை கூட்டம்.
காவிரியில் வெள்ளப் பெருக்கு,
கடைமடை விவசாயிகள் கண்ணீர் பெருக்கு.
கடைமடைப் பகுதி யான பேராவூரணி பகுதிக்கு முறை வைக்காமல் தண்ணீர் வழங்கிட வலியுறுத்தி 28.08.2018 இல் நடைபெற உள்ள போராட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் பேராவூரணி வர்த்தகர் கழக கட்டிடத்தில் நடைபெற்றது்.
கட்சி பாகுபாடு இல்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு கொடுப்பது என்று தீர்மானிக்கப் பட்டது.
நன்றி: மெய்ச்சுடர்