சேதுபாவாசத்திரம் மீன்பிடி தடைகாலத்தில் படகுகள், வலைகள் சீரமைப்பு பணிகள் தீவிரம்

Peravurani Town
0

மீன்பிடி தடைகாலத்தையொட்டி தஞ்சை மாவட்டத்தில் படகுகள், வலைகள் சீரமைப்பு பணிகளில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top