KAIFA ஆலோசனை கூட்டம் நாளை(02.11.2019)

IT TEAM
0

கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுகிறது.

நாள், நேரம்: 02-11-2019, சனிக்கிழமை,
மாலை 5:30 மணி
இடம்: உதயம் விழா அரங்கம், சேதுரோடு, பேராவூரணி
(பயணியர் மாளிகை எதிரில், நடேசகுணசேகரன் மண்டபம் அருகில்)
ஆலோசிக்கப்படும் விபரங்கள்:
  1. மிலாப் தொண்டு நிறுவனம் மூலம் திரட்டப்பட்ட நிதி அதன் பயன்பாட்டுக்கான திட்டங்கள் அதற்கான ஆலோசனை , மற்றும் ஒப்புதல்
  2. நம் கடைமடைப் பகுதி விவசாயிகளுக்கு கூட்டுறவு உருவாக்குவதற்கான ஆலோசனை , மற்றும் ஒப்புதல் .
  3. ஆழ்த்துணை கிணறுகளை பயனுள்ள மழை நீர் சேகரிப்பு திட்டமாக மாற்றுதல் அதற்கான ஆலோசனை , மற்றும் ஒப்புதல் .
  4. நமது KAIFA திட்டங்களான விவரித்தல் , நமது கட்டமைப்பை விரிவுபடுத்தல் அதற்கான கள பணி செயற் குழு உருவாக்குதல் அதற்கான ஆலோசனை. கடைமடைப் பகுதி விவசாயிகள் , KAIFA உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் , பத்திரிகை நண்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top