கரிசவயல் அரசினர் மேல்நிலை பள்ளியில் 71 வது குடியரசு விழா.

IT TEAM
0
கரிசவயல் அரசினர் மேல்நிலை பள்ளியில் 71 வது குடியரசு தின விழா நடைபெற்றது.

முன்னிலை - பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வேலாயுதம் அவர்கள்
தலைமை - பள்ளி தலைமை ஆசிரியர் வீ. பன்னீர்செல்வம் அவர்கள், சிறப்பு உரை - ஊராட்சி மன்ற தலைவர் கே.என் நாகூர் மீரா அவர்கள்
மற்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளை பொறுப்பாளர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top