பேராவூரணியில் (17-10-2020) சனிக்கிழமை மின்தடை!

IT TEAM
0



பேராவூரணி,சேதுபாவாசத்திரம் பகுதியில் (17-10-2020) சனிக்கிழமை மின்தடை. பேராவூரணி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பேராவூரணி,காலகம்,கொன்றைக்காடு, குருவிக்கரம்பை,பூக்கொல்லை,ரெட்டவயல்,பெருமகளூர்,உடையநாடு,சேதுபாவாசத்திரம், மல்லிபட்டினம், மரக்காவலசை,நாடியம்,பள்ளத்தூர், கள்ளம்பட்டி, ஒட்டங்காடு, திருச்சிற்றம்பலம், வா.கொல்லைக்காடு,குறிச்சி, ஆவணம்,சாணாகரை, பைங்கால் படப்பனார்வயல்,மணக்காடு,பட்டத்தூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் நாளை சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனவும், மின் தடை தொடர்பான புகார்களுக்கு 1912 என்ற எண்ணில்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top