அஞ்சல்துறை அழகியநாயகிபுரம் ஊராட்சி மற்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் மாபெறும் ஆதார் முகாம்.

IT TEAM
0


அழகியநாயகிபுரம் ஊராட்சி பொதுமக்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு!!

அஞ்சல்துறை அழகியநாயகிபுரம் ஊராட்சி மற்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் மாபெறும் ஆதார் முகாம்!!.

#தேதி: 17/8/21 செவ்வாய்க்கிழமை முதல் 19/8/21 வியாழக்கிழமை வரை 
மூன்று நாட்கள்…
#நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.  
#இடம். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கரிசவயல்.

இதுவரை ஆதார் அட்டை எடுக்காதவர்கள் பிறந்த (குழந்தைகள் முதல் அனைவருக்கும்) மற்றும் ஆதார் அட்டையில் பெயர் மாற்றம், பிறந்த தேதி மாற்றம்,  தொலைப்பேசி எண் சேர்த்தல் மற்றும் 5 வயது மற்றும் 15 வயது பூர்த்தியான பிள்ளைகளின் ஆதார் புதுப்பித்தல் போன்ற பணிகள் நடைபெறும்.    

மூன்று நாட்கள் நடைபெறும் இம்முகாமில் கொரொனா பெருந்தொற்றில் மக்கள் கூட்டத்தை குறைக்கும் விதமாக ஒவ்வொரு நாளும் தலா 75 பேர்களுக்கு ஆதார் சேவை வழங்கும் வண்ணம் உதவும் கரங்கள் சார்பாக டோக்கன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த டோக்கன் அஞ்சல் அலுவலகம் , ஊராட்சி மன்ற அலுவலகம், மற்றும் உதவும் கரங்களை தொடர்புகொண்டு பெற்றுக்கொண்டு பொதுமக்கள் பயணடையலாம்.

தொடர்புக்கு.

உதவும் கரங்கள் அறக்கட்டளை.

#ஹக்.8883239455
#தமீம்.8012033311

அஞ்சல்துறை.
#போஸ்ட் மாஸ்டர்.9354378652

பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வரவும், சமூக இடைவெளியை பின்பற்றவும்.

மக்கள் சேவையில் 

#உதவும்_கரங்கள்_அறக்கட்டளைதவும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top