மக்களை தேடி முதல்வர் சிறப்பு முகாம் 13.12.2021

IT TEAM
0




பேராவூரணி பகுதி பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு. மக்களை தேடி முதல்வர் சிறப்பு முகாம்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மக்களைத் தேடி முதலமைச்சர் திட்டத்தின் கீழ் எதிர்வரும் 13.12.2021 திங்களன்று மதியம் 3 மணிக்கு பெருமகளூர் முருகன் கோயில் திடலிலும், 4 மணிக்கு பேராவூரணி நடேச குணசேகரன் திருமண மண்டபத்திலும், 5 மணிக்கு வாட்டாத்தி கொல்லைக்காடு கே.பி.எஸ் திருமண மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கோரிக்கை மனுக்களை பெற உள்ளார். ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொள்கின்றனர். 


Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top