பேராவூரணி அருகே உள்ள கல்லூரணிக்காடு கிராமத்தில் ஆதி தெரு, கோனார் தெரு ஆகிய இடங்களில் சுமார் 15 வீடுகள் உள்ள இடத்தில் பெய்துவரும் தொடர்மழையால் மழைநீர் சூழ்ந்து உட்புகுந்தது இதனால் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டதையறிந்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் திரு அசோக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, மளிகை கபொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கி ஆறுதல் கூறி பள்ளிக்கூடத்தில் தங்கவைக்க ஏற்பாடு செய்தார்கள்.
இப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்தார்கள்.