பேராவூரணி ஆத்தாளூர் சிவாலயத்தில் 20/12/2021 திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு மேல் நடராஜர் அபிசேகமும்,ஆருத்ரா தரிசனமும் நடைபெறும்.. அனைவரும் கலந்துகொண்டு அ/மி பிரகதாம்பாள் உடனாகிய திருக்காளநாதர் சுவாமியின் அருள் பெறுக.
ஆத்தாளூர் சிவன் கோவில் திங்கள்கிழமை (20-12-2021) சிறப்பு அபிஷேகம்.
டிசம்பர் 19, 2021
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க