கைபா கூட்டத்திற்கான அழைப்பிதழ்.
தஞ்சாவூர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் , தன்னார்வலர்கள் , இளைஞர்கள், பத்திரிகை நண்பர்கள்
அனைவருக்கும் வணக்கம் .
தேதி : 31/12/2021
இடம் : உதயம் மண்டபம் பேராவூரணி
நேரம் : காலை 10 மணி .
கைபா சங்கம் சார்பில் பேராவூரணியில் 31/12/2021 காலை 10 மணி அளவில்
திரு ராஜ்விந்தார் சிங் , அசாத் கிஷான் சங்கர்ஷ் விவசாய சங்கம் , தென் இந்திய ஒருங்கிணைப்பாளர் வரவேற்று
கைபா கூட்டத்திற்கான அழைப்பிதழ்
1. டெல்லி போராட்ட களத்தில் விவசாயிகளுக்கான போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த 732 விவசாயிகளுக்கான அஞ்சலி
2. வேளாண் விளை பொருட்களுக்கு சட்டபூர்வ குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய அரசாங்கத்திடம் வலியுறுத்தல்.
3. நீர்நிலைகளை தூர்வாருதல் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்த நீர்நிலைகளை பாதுகாக்க தனி வாரியம் அமைக்க கோரி அரசாங்கத்திடம் வலியுறுத்துதல் .
கைபா நிர்வாக குழு
தொடர்புக்கு:
செயலாளர் 90809 61494
தலைவர் 9787430540
இணை செயலாளர் 9986988207