அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா

IT TEAM
0

அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின், இராப்பத்து உற்சவத்தின் 5ம் நாளான இன்று (18.12.2021) மதியம் ஸ்ரீ நம்பெருமாள், வைரமுடி, சிகப்பு மற்றும் வைர ரங்கூன் அட்டிகை, தாயார் - அழகிய மணவாளன் பதக்கம், அடுக்கு பதக்கங்கள், காசு மாலை, முத்து இரட்டைவட சரம், பின் சேவை புஜகீர்த்தியுடன் சந்திரஹாரம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top