பேராவூரணி மின்தடை 17/12/2022.

IT TEAM
0

 


பேராவூரணி  பகுதிகளில் வரும் சனிக்கிழமை (17/12/2022) மின்தடை.

பேராவூரணி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிற காரணத்தால், வருகிற சனிக்கிழமை  17/12/2022 அன்று, பேராவூரணி சேதுபாவாசத்திரம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்" என தெரிவித்துள்ளார்.


முனைவர் வேத கரம்சந்த் காந்தி செய்தியாளர்

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top