பேராவூரணி வாரியர்ஸ் புடோகான் கராத்தே பள்ளியில் மே 1 முதல் 15 ம் தேதிவரை கோடைக்கால கராத்தே மற்றும் சிலம்பம் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது மாணவர்கள் அனைவரும் சிறந்த முறையில் கலந்துகொண்டு சிறப்பித்தனர், கலந்துகொண்ட மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கப்பட்டது, வாரியர்ஸ் புடோகான் கராத்தே பள்ளியின் தலைமை பயிற்றுனர் சென்செய். M. ஸ்பர்ஜன்ராஜ் அவர்கள் தலைமை வகித்தார், நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக திரு. Agri. T. நடராஜன், திரு P. காரலாமார்க்ஸ் 17 வது வார்டு கவுன்சிலர், திரு. M. அனந்தன் பேராவூரணி 15 வது வார்டு கவுன்சிலர்,முன்னால் ராணுவ வீரர் திரு. A. அருள்சின்னப்பா, திரு.காமேஸ்வரன், அவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.